ஜீவா படத்தில் தமன்னாவுக்கு அடித்த லக்!!

246

thamana

பிரபல நடிகை தமன்னா பாகுபாலியின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஜய்சேதுபதிக்கு ஜோடியாக தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் அடுத்து ஜீவாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க போகிறாராம்.

இப்படத்தை மிருதன் படத்தை எடுத்திருக்கும் Global Infotainment மைக்கல் ராயப்பன் தயாரிக்கவுள்ளார்.இதில் குறிப்பிடும்படியான விஷயம் என்னவென்றால் ஜீவாவை விட தமன்னாவுக்கு அதிக சம்பளமாம்.