
19 வயதிற்குபட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி பங்களதேசத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட அணி 97 ஓட்டங்களால் வெற்றியீட்டி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
முதலில் துடுபடுதாடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 267 ஓட்டங்கள் பெற்றது 268 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கி .42.4 ஓவரிலேயே 170 ஒட்டகளுக்கு சுருண்டது.
72 ஓட்டங்கள் குவித்த அன்மோல்பிரீத் சிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார்





