கட்டுநாயக்கவில் பணி மூட்டம்: மத்தலை நோக்கிச் செல்லும் விமானங்கள்!! February 11, 2016 683 கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் இன்று காலை கடும் பணி மூட்டமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், இங்கு தரையிறக்கப்படவிருந்த மூன்று விமானங்களை மத்தலை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.