உங்கள் தகவலை மொத்தமாகவே பேஸ்புக்கில் இருந்து மறைக்க எளிய வழி!!

671

facebook-friends-hide

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் என்பது ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கு அதன் மீது மக்களுக்கு அதிக மோகம் உள்ளது. இந்த பேஸ்புக்கில் நடக்கும் குற்றங்களும் தினமும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இதனால் பாதிக்கப்படுவது அதிகம் பெண்கள் தான் என்று கூறலாம். இனி இந்த கவலை உங்களுக்கு எப்பவும் வேண்டாம் உங்கள் தகவலை மொத்தமாகவே பேஸ்புக்கில் இருந்து மறைக்க இதோ எளிய வழி இருக்கிறது. பெரும்பாலும் இந்த வழி யாருக்கும் தெரிவதில்லை இதே அந்த வழி..

முதலில் உங்கள் கணக்கில் உள்ள privacy settings க்கு போங்கள்
பிறகு Edit க்கு போகவும்

தற்போது only me என்ற ஒப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

இனி அன்னியர்கள் யாரும் உங்களுக்கு பிரெண்ட் ரிக்வஸ்ட் அனுப்ப முடியாது.

பின்பு அதில் strict filtering என்ற ஒப்ஷனை கிளிக் செய்யவும் இதன் மூலம் அன்னியர்களிடம் இருந்து வரும் புதிய செய்திகள் தடுக்கப்படும்.