சூப்பர் ஸ்டாருடன் இணையும் வரலட்சுமி!!

664

Varalakshmi-Sarathkumar-Body-Measurements-Bra-Bust-Size-Height-And-Weight

தாரை தப்பட்டை என்ற படத்தில் நடித்ததன் மூலம் அனைவரைலும் பாராட்டப் பட்டவர் வரலட்சுமி. படத்தை பார்த்த பிரபலங்கள் மட்டுமில்லாது ரசிகர்களும் அவரின் நடிப்பில் அசந்து போய் பாராட்டி வருகின்றனர்.

இப்படத்தை தொடர்ந்து தற்போது வரலட்சுமிக்கு முதல் மலையாள பட வாய்ப்பு கிடைத்துள்ளது. நிதின் பனிக்கர் இயக்கும் இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.இதுகுறித்து வரலட்சுமியே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.