வவுனியா, சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (13.02.2016) சனிக்கிழமை ,
மஹிந்தோதய கணணி ஆய்வு கூடம் திறந்து வைக்கபட்டது .மெப்படி நிகழ்வில் கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் , பிரதம அதிதியாக கலந்துகொண்டு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆய்வு கூடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன், ஐயதிலக மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகள் பாடசாலைமாணவர்கள் பெற்றோர் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.






