புவிகரன் இயக்கத்தில் வினோத் திவ்யாவின் நடிப்பில் ஐ.எல்.சி தமிழ் வானொலியில் ஊடக பங்களிப்பில் நேற்று (14.02.2016) “காதல் கிறுக்கி” வவுனியாவில் வெளியிடப்பட்டது.
நவில்ராஜின் வரிகளுக்கு சைசைன் டி ஹர்சி இசையமைக்க பிரவீன் பிரதா இந்த பாடலை பாடியுள்ளனர்.
நம் கலைஞர்களின் படைப்புக்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “காதல் கிறுக்கிக்கு உங்கள் ஆதரவையும் தெரிவியுங்கள்.
இந்த காதல் கிறுக்கியை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.