வவுனியா கோதண்டர் நொச்சிக்குளம் அ.த.க பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

659

 
வவுனியா கோதண்டர் நொச்சிக்குளம் அ.த.க பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டி கடந்த 11.02.2016 அன்று பாடசாலையின் அதிபர் திருமதி சி.சிவசிதம்பரம் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக திருமதி M.A.K.சகாயராஜா (பிரதிக் கல்விப் பணிப்பாளர்- வலயக் கல்விப் பணிமனை வவுனியா வடக்கு), கௌரவ விருந்தினராக கி.மங்களகுமார் (உதவிக் கல்விப் பணிப்பாளர்- உடற்கல்வி) த.அன்டனிதாஸ்(கிராம சேவையாளர்) ஆகியோர் உட்பட ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

12030811_1731904887046610_934557047_n 12696065_1731904893713276_429918685_n 12696149_1731904863713279_1799252988_n 12714155_1731904890379943_1018418035_n 12714431_1731904843713281_1999501588_n 12735637_1731904860379946_1980795843_n 12735758_1731904883713277_478685425_n 12736467_1731904870379945_1547379077_n 12746046_1731904857046613_800826106_n 12746256_1731904837046615_951875348_n