நீரில் மூழ்கிய மூன்று மாணவிகள் : ஒருவர் மீட்பு, இருவர் மாயம்!!

562

Water

வெல்லம்பிடிய பகுதியில் களனிய கங்கையில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஏனைய இருவரும் மாயமாகியுள்ளதோடு, இவர்கள் 13 வயதுடைய பாடசாலை மாணவிகள் எனவும் தெரியவந்துள்ளது.