நீண்ட கழுத்தைக்கொண்ட இரட்டைத்தலை பாம்பு!!

333

3138261300000578-3447307-image-a-32_1455509239080

பிரித்­தா­னி­யாவில் வொடோங்கோ எனும் இடத்­தி­லுள்ள பாம்புப் பண்­ணையில் நீண்ட கழுத்தைக் கொண்ட அபூர்வ இரட்டைத் தலைப் பாம்பு பிறந்­துள்­ளது.

ஜோன் மக்­ந­மாரா என்­ப­வ­ருக்கு சொந்­த­மான பண்­ணை­யி­லி­ருந்த 5 வய­தான பாம்பு ஒன்றால் இடப்­பட்ட 10 முட்­டை­களில் ஒரு முட்­டை­யி­லி­ருந்தே இந்த இரட்டைத் தலைப் பாம்பு வெளி­யா­கி­யுள்­ளது.

இது ஒட்டிப் பிறந்த இரட்டைப் பாம்­புகள் என நம்­பப்­ப­டு­கி­றது.இந்­நி­லையில் மேற்­படி இரட்டைத் தலை பாம்­பு­க­ளுக்கு கதனா மற்றும் வகிஸாஷி என பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.