வவுனியாவில் நடைபெற்ற கரப்பந்தாட்டப் போட்டியில் கூமாங்குளம் சூப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றி!!

673

 
நேற்று முன்தினம் (14.02.2016) வவுனியா நகரசபை மைதானத்தில் இளைஞர் கழகம் மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து நடாத்திய மாவட்ட ரீதியில் எட்டு அணிகள் கொண்ட கரப்பந்தாட்டப் போட்டில் கூமாங்குளம் சூப்பர் ஸ்டார் விளையாட்டு கழகம் முதலாம் இடத்தை பெற்றுள்ளது.

image-3b05bebc54e8df62ea14c61eaaaa40535025b3de9da2292458674e684bcb562b-V image-12b3b49b0e3edce6a972c240a1f8b3f6dfcc6e75b3c96e9be0689019f56013e8-V image-529193bc8422aaeff65b9c937333cc657d00bd0cdad3dffcec2165f92bf1f4b8-V IMG-20160214-WA0006 IMG-20160214-WA0007