ரப் தமிழன் தயாரிப்பில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களான நிருபன் மற்றும் திலக்சனின் நடிப்பில் டினோத் மற்றும் ஜீவலவன் இயக்கத்தில் வெளிவந்துள்ளது ‘என் அன்பே’ எனும் பாடல்.
தம்மிடம் உள்ள அடிப்படை வசதிகளைக் கொண்டு மிகவும் மனைதைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்ட இப் பாடலை ஒருமுறை கேட்டுப் பாருங்கள்.
இப் பாடல் பிடித்திருந்தால் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.