யாழ்ப்பாணம் நயினாதீவு ஆறாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு மட்டக்குளியை மற்றும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட குகன் மோட்டர்ஸ்ஸ்டோர்ஸ் உரிமையாளருமான அமரர் திரு.செல்லப்பா குகதாசன் 16.02.2016 செவ்வாய்கிழமையன்று இறைபதமெய்தினார். .
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18.02.2016 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அன்னாரின் இலக்கம் 44 பாம் வீதி மட்டக்குளி கொழும்பு -15 இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனகிரியைக்காக பொரளை கனத்தை மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு 01 மணியளவில் தகனகிரியைகள் இடம்பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுகொள்கிறோம் .
தகவல்:குடும்பத்தினர்
தொலைபேசி :0112521473 0777732160