மரண அறிவித்தல் -அமரர் செல்லப்பா குகதாசன்

600

12

யாழ்ப்பாணம் நயினாதீவு ஆறாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு மட்டக்குளியை  மற்றும்  வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட குகன் மோட்டர்ஸ்ஸ்டோர்ஸ் உரிமையாளருமான  அமரர் திரு.செல்லப்பா குகதாசன் 16.02.2016 செவ்வாய்கிழமையன்று இறைபதமெய்தினார். .

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18.02.2016 வியாழக்கிழமை அன்று காலை 10.00  மணியளவில் அன்னாரின் இலக்கம் 44 பாம் வீதி மட்டக்குளி கொழும்பு -15  இல்லத்தில்  நடைபெற்று  பூதவுடல் தகனகிரியைக்காக பொரளை கனத்தை மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு 01  மணியளவில் தகனகிரியைகள்  இடம்பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுகொள்கிறோம் .

தகவல்:குடும்பத்தினர்

தொலைபேசி  :0112521473   0777732160  

37411_2016-02-17_17_02_2016_017

126 12722435_1152970954722856_759703211_o 12751677_1152970971389521_1348794469_o