
வவுனியா உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவகத்தின் 2016 ஆம் கல்வி ஆண்டிற்கான HND கற்கைநெறிக்களுக்கான நேர்முகப் பரீட்சை மற்றும் மாணவர்களை பதிவு செய்தலுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முறையே 2016.02.19 அன்று HND English கற்கைநெறிக்கும், 2016.02.23 அன்று HND IT கற்கைநெறிக்கும் 2016.02.24 அன்று HNDA கற்கைநெறிக்கும் இடம்பெறும் என்பதனை அறியத்தருகின்றேன்.
மேலதிக தொடர்புகளுக்கு 0242052733
தகவல்
பெ.இளங்குமரன்
கல்வி இணைப்பாளர்
உயர் தொழில்நுட்ப கல்விநிறுவனம்.





