யாழ் துன்னாலை கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் இலக்கம் 14 கரப்பன்காடு வவுனியாவையும் வதிவிடமாக கொண்ட இலங்கை வங்கி வவுனியா கிளையில் ஒய்வு நிலை சிரேஸ்ட முகாமையாளராகவும் பணியாற்றிய திரு கந்தசாமி சிவபாலன் 11-01-2016 அன்று சிவபதமடைந்த செய்தி கேட்டு அனைத்து வழிகளிலும் உதவி புரிந்த உற்றார் உறவினர் நண்பர்கள் அயலவர் அனைவருக்கும் எமது மதிப்பார்ந்த நன்றிகளைதெரிவிப்பதுடன் பெரும் திரளாக வந்து எமது தந்தைக்கு அனுதாபம் தெரிவித்த அன்பானவர்களின் முகங்களும் முகவரிகளும் தவறவிடப்பட்டிருப்பின் மன்னித்து இவ்வழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று எதிர்வரும் 20-02-2016சனிக்கிழமை காலை 11.00மணியளவில் வவுனியா குருமன்காடு அருள்மிகு காளியம்மன் தேவஸ்தான இந்துகலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் ..
-குடும்பத்தினர் –
தொடர்பு : மகன் (நிமலன் 0773784033)