நன்றி நவிலலும் அந்தியேட்டி அழைப்பிதழும்- அமரர் லயன் கந்தசாமி சிவபாலன்

1008

 

Sivapalan Remembrance

யாழ் துன்னாலை கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் இலக்கம் 14  கரப்பன்காடு வவுனியாவையும்  வதிவிடமாக கொண்ட  இலங்கை வங்கி வவுனியா கிளையில் ஒய்வு நிலை சிரேஸ்ட முகாமையாளராகவும் பணியாற்றிய  திரு கந்தசாமி சிவபாலன்  11-01-2016 அன்று சிவபதமடைந்த செய்தி கேட்டு அனைத்து வழிகளிலும் உதவி புரிந்த உற்றார் உறவினர் நண்பர்கள் அயலவர் அனைவருக்கும்  எமது மதிப்பார்ந்த நன்றிகளைதெரிவிப்பதுடன்  பெரும் திரளாக வந்து எமது தந்தைக்கு அனுதாபம் தெரிவித்த அன்பானவர்களின் முகங்களும்  முகவரிகளும் தவறவிடப்பட்டிருப்பின் மன்னித்து  இவ்வழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று எதிர்வரும் 20-02-2016சனிக்கிழமை காலை 11.00மணியளவில்  வவுனியா குருமன்காடு  அருள்மிகு காளியம்மன் தேவஸ்தான இந்துகலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும்  மதிய போசனத்திலும் கலந்து  கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் ..

                                                                                  -குடும்பத்தினர் –

தொடர்பு : மகன் (நிமலன் 0773784033)