வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் 128வது ஆண்டு விழா!!

846

 
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் 128வது ஆண்டு விழா பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் கடந்த 15.02.2016 திங்கட்கிழமை பாடசாலையின் பழைய மாணவரும் முன்னாள் சிரேஸ்ட மாணவத் தலைவரும் மாணவத்தலைவர்கள் ஒன்றியத்தின் தலைவருமாகிய பாலச்சந்திரன் சிந்துஜனின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது பாடசாலையின் 128வது ஆண்டுக்கான கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன் அதிபரின் சேவைக்கான நினைவுப்பரிசும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் திரு.சு.அமிர்தலிங்கம், பாடசாலையின் முன்னாள் ஆசிரியர்கள், பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்கச் செயலாளர், பாடசாலையின் ஆசிரியரும் பழைய மாணவனுமாகிய சுதார்த்தனன், பாடசாலை மாணவர்கள், முன்னாள் சிரேஸ்ட மாணவத்தலைவர்கள் திரு.கோகுலகிருஸ்ணா, திரு.போசிகன் , செல்வி.சங்கீதா மற்றும் பழைய மாணவர்கள் திரு.லக்சன், செல்வி.கிருசாந்தினி, செல்வி.கீதாஞ்சலி, திரு.துலக்சன், ஜெஸ்டின், ஜெரோன், நிரோசா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

12745470_1724115431155894_4807455081816883558_n12733388_1724115394489231_4473353586531155672_n12717817_1724115474489223_1680804984469214481_n12705738_1724115517822552_4015763821754818111_n12744710_1724115547822549_1190154641890702619_n 12249983_1724115584489212_7460149531938628157_n 12717705_1724115651155872_86340629789191416_n12688356_1724117144489056_4234915274948099991_n   3101_1724116061155831_1453827517509789388_n 12742042_1724115627822541_7012693236479837064_n12729164_1724115724489198_714968518970191740_n   12742140_1724115891155848_2809700694405278661_n 12742459_1724116314489139_2857053018763161109_n 12742534_1724115971155840_7680404210451498681_n 12742746_1724117297822374_8348788651611428612_n 12743631_1724116421155795_4446631867838423993_n 12744119_1724115817822522_5505374032831126930_n  12745456_1724116254489145_3814461427647655290_n  12745772_1724115784489192_3769095340814494322_n