06 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி!!

580

1 (55)

முந்தலம், உடப்புவ பிரதேசத்தில் சிறிய பிள்ளை ஒன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. வீட்டுக்கு அருகில் விளையடிக் கொண்டிருந்த பிள்ளை அருகில் இருந்த களப்பில் விழுந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளது.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 06 வயதுடைய சிறு பிள்ளை ஒன்றே உயிரிழந்துள்ளது. பிள்ளையின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.