தெறி படத்தை போல் ரெமோவில் இணையும் பிரபல நடிகரின் மகள்!!

424

Sivakarthikeyanbday2-750x500

சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் ரெமோ.கீர்த்திசுரேஷ் மீண்டும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். அட்லியின் உதவி இயக்குனர் பாக்யராஜ் இயக்கும் இப்படத்தில் பிரபல நடிகர் மற்றும் பாடகர் ஷ்யாமின் இளைய மகள் ரக்ஷா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்தக்குழந்தையின் மூத்த சகோதரி நிவாசினி ஏற்கனவே கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமானவர்.அட்லி இயக்கும் விஜய்யின் தெறி படத்திலும் நடிகை மீனாவின் மகள் நைனிகா படத்தில் விஜய்யின் மகளாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.