வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம்!!

915

VTMV

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் 28.02.2016 (ஞாயிற்றுக் கிழமை) அன்று எமது பாடசாலை ஐயாத்துரை மண்டபத்தில் காலை 10.00மணிக்கு நடைபெறும்.

அனைத்து உறுப்பினர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்ச்சி – யாப்பு திருத்த வரைவு அங்கீகரித்தல்

-பழைய மாணவர் சங்கம்-