வவுனியா அல் அக்‌ஸா மகாவித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி!!

809

 
வவுனியா அல் அக்‌ஸா மகாவித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி பாடசாலை அதிபர் சேகுராஜித் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.ரவீந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கைத்தொழில் வர்த்தக அமைச்சின் இணைப்பு செயலாளர் முத்து முகம்மட், வடமாகண சபை உறுப்பினர் V.ஜயதிலக அவர்களும் செட்டிகுளம் மகாவித்தியாலய அதிபர் திரு.தர்மரட்னம் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

இத்திறனாய்வு போட்டியில் சபா மற்றும் மினா இல்லங்களில் மினா இல்லம் கூடிய புள்ளிகளைப் பெற்று வெற்றியீட்டியது.

-சைபுதீன் எம் முகம்மட்-

12077226_552930051532992_1705013598_n 12528604_552931958199468_1901828477_o 12666366_552929811533016_1884333527_n 12721854_552929834866347_2000057360_n 12735801_552929788199685_1637433862_n 12736297_552929858199678_676026798_n 12751666_552931874866143_1521498932_o 12752039_552931388199525_1911682497_o 12755391_552931761532821_1209457362_o 12767241_552929908199673_525737036_n