விஜய்யை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்!!

403

Keerthi-Suresh-11-KEERTHY SURESH LATEST PHOTOS-CS (26)

தெலுங்கில் நேனு சைலஜா என்ற படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவருக்கு தெலுங்கில் சூப்பர் ஸ்டார்களான பவன் கல்யாண், மகேஷ் பாபு ஆகியோரின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

மகேஷ் பாபு, முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போகும் புதிய படத்தில் இவர் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.அதோடு பவன் கல்யாண் அடுத்து நடிக்க போகும் வேதாளம் பட ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்க போவதாக கூறப்படுகிறது. ஆனால் இப்படத்தில் கீர்த்தி நடிப்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.