வவுனியா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நீதிவேண்டி ஆர்ப்பாட்டம்!!

595

 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் பல்கலைக்கழக ஊழியர்களால் உக்கிளாங்குளம் பாடசாலை மாணவிக்கு நீதிவேண்டியும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கக்கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

20160223_152759 20160223_152801 20160223_152805 20160223_152808 20160223_152814 20160223_152818 20160223_152820 20160223_152825 20160223_152827 20160223_152832