நட்பிற்காக அனிருத் செய்த உதவி!!

448

Anirudh (1)

தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் அனிருத் மிகவும் பிஸியான இசையமைப்பாளர். இவர் தற்போது கனடா, மலேசியா என கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.இந்நிலையில் நண்பர்கள் யாராவது பாட அழைத்தால், உடனே நேரம் ஒதுக்கி பாடி கொடுத்து விடுவார்.

அந்த வகையில் தற்போது எத்தனை பிஸியாக இருந்தாலும், தோழா படத்திற்காக இசையமைப்பாளர் கோபிசுந்தர் அழைத்ததற்காக ஒரு பாடலை பாடி கொடுத்துள்ளாராம்.