அரசியலுக்கு வருகிறாரா பிரபு??

414

06-prabu300

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசான பிரபு, தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி தெரிவித்துள்ளார். தமிழக செய்தித்துறை விளம்பரங்களில் நடித்ததால், அதிமுகவில் சேருவார் என சிலர் கூறிவந்த நிலையில் “இப்போதைக்கு எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை.

எனது தந்தையின் அரசியல் வாழ்க்கையை பார்த்த பின் அரசியலில் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது” என கூறினார்.அரசியலுக்கு வரும் பட்சத்தில் அதை வெளிப்படையாக அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.