இலங்கை மின்சார சபை பொதுமக்களிடம் விடுக்கும் வேண்டுகோள்!!

1204

electricity-board-sri-lanka

நுரைச்சோலை அனல் மின்நிலையம் செயலிழந்துள்ளமையால் மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்கும்படி இலங்கை மின்சார சபை மின்பாவனையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்பாக மாலை 6.30 முதல் மாலை 10.30 மணி வரையில் மின்பாவனையை குறைத்துக்கொள்ளும்படி மின்சார சபை அறிவித்துள்ளது.