நெல் விலை வீழ்ச்சி – விவசாயிகள் பாதிப்பு!!

539

5663593-Autumn-rice-field-Stock-Photo-paddy

நெல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவிக்கின்றது.

அரசின் நெற் கொள்வனவு செயற்பாடு சரியான முறையில் இடம்பெறுவதில்லை என்று அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாமல் கருணாரட்ன கூறுகின்றார். அதற்கு உடனடி தீர்வை அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.