அடுத்த விஜய் இவர் தான்- சூப்பர் ஸ்டாரே சொல்லிவிட்டார்!!

233

1 (64)

ரஜினிகாந்த் தனக்கு யாருடைய நடிப்பு பிடித்தாலும் வீட்டிற்கு அழைத்து பாராட்டுவார். அந்த வகையில் சமீபத்தில் அதர்வா நடித்த கணிதன் படத்தை பார்த்துள்ளார்.இப்படத்தை பார்த்து முடித்த பிறகு அதர்வா இந்த படத்திற்கு பிறகு மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்த்திற்கு சென்று விடுவார் என கூறியது அனைவரும் அறிந்ததே.

இதுமட்டுமின்றி அதர்வாவை பார்க்கும் போது அப்படியே விஜய்யை பார்ப்பது போல் உள்ளது என்றும் கூறியுள்ளாராம்.