ஒஸ்கர் விருதுகளின் முழுப் பட்டியல்!!

250

Oscar

இன்று அறிவிக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுகளின் முழுப் பட்டியல,,

* சிறந்த படம்: ஸ்பொட்லைட் (Spotlight)

* சிறந்த இயக்குனர்: அலயாந்த்ரோ கொன்ஸாலே இன்னாரித்து – தி ரெவனன்ட் (The Revenant)

* சிறந்த நடிகர்: லியானார்டோ டி காப்ரியோ – தி ரெவனன்ட் (The Revenant)

* சிறந்த நடிகை – ப்ரீ லார்சன் – ரூம் (Room)

* சிறந்த துணை நடிகர் – மார்க் ரைலான்ஸ் – பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ் (Bridge of Spies)

* சிறந்த துணை நடிகை – அலிசியா விகாண்டர் – தி டேனிஷ் கேர்ள் (The Danish Girl)

* சிறந்த அசல் திரைக்கதை – டாம் மேக்கேர்தி, ஜோஷ் சிங்கர் – ஸ்பாட்லைட் (Spotlight)

* சிறந்த தழுவல் திரைக்கதை – ஆடம் மெக்கே, சார்லஸ் ரண்டோல்ப் – தி பிக் ஷார்ட் (The Big Short)

* சிறந்த ஒளிப்பதிவு – இமானுவேல் லுபெஸ்கி – தி ரெவனன்ட் (The Revenant)

* சிறந்த படத்தொகுப்பு – மேட் மேக்ஸ்: பியூரி ரோடு (Mad Max: Fury Road)

* சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – எக்ஸ் மகினா (Ex Machina)

* சிறந்த தயாரிப்பு வடிமைப்பு – மேட் மேக்ஸ்: பியூரி ரோடு (Mad Max: Fury Road)

* சிறந்த ஆடை வடிவமைப்பு – மேட் மேக்ஸ்: பியூரி ரோடு (Mad Max: Fury Road)

* சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – மேட் மேக்ஸ்: பியூரி ரோடு (Mad Max: Fury Road)

* சிறந்த அசல் இசை – எனியோ மோரிகானே – தி ஹேட்ஃபுல் எய்ட் (The Hateful Eight)

* சிறந்த அசல் பாடல் – ரைட்டிங்க்ஸ் ஆன் தி வால் – ஸ்பெக்டர் (Spectre)

* சிறந்த ஒலித்தொகுப்பு – மேட் மேக்ஸ்: பியூரி ரோடு (Mad Max: Fury Road)

* சிறந்த ஒலிக் கலவை – மேட் மேக்ஸ்: பியூரி ரோடு (Mad Max: Fury Road)

* சிறந்த அனிமேஷன் படம் – இன்ஸைட் அவுட் (Inside Out)

* சிறந்த ஆவணப் படம் – ஏமி (Amy)

* சிறந்த அயல்நாட்டு மொழித் திரைப்படம் – சன் ஆஃப் சால் (ஹங்கேரி) (Son of Saul)

* சிறந்த குறும்படம் (ஆவணப்படப் பிரிவு) – எ கேர்ள் இன் தி ரிவர்: தி ப்ரைஸ் ஆஃப் ஃபர்கிவ்னஸ் (A Girl in the River: The Price of Forgiveness)

*சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் – ஸ்டட்டரர் (Stutterer)

* சிறந்த அனிமேஷன் குறும்படம் – பியர் ஸ்டோரி (Bear Story)