4ம் மாடியில் இருந்து விழுந்து இளைஞன் பலி!!

562

Fall

கிரான்பாஸ் பகுதியில் நான்காம் மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிரான்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.