வடமாகாண தேர்தலில் வவுனியாவில் போட்டியிடவுள்ள கட்சிகள் விபரம்!!

569

Vavuniya_District

வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் இருந்து போட்டியிடவுள்ள கட்சிகளின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

1. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,
2. ஜனசெத பெரமுன,
3. இலங்கை தொழிலாளர் கட்சி
4. எக்சத் லங்கா மகா சபா,
5. இலங்கைத் தமிழரசுக் கட்சி,
6. மக்கள் விடுதலை முன்னணி,
7. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
8. ஜனநாயகக் கட்சி,
9. ஐக்கிய தேசியக் கட்சி,
10.ஐக்கிய சோசலிசக் கட்சி,
11.ஜனநாயகத் தேசிய கூட்டமைப்பு,
12.ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி.

இத்துடன் வவுனியா மாவட்டத்திலிருந்து 6 சுயேச்சை  குழுக்களும் போட்டியிடவுள்ளன.