வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள் வீடியோ)

778

 
இலங்கையின் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்குகின்ற  அகிலாண்டேஸ்வரத்தில்  அதாவது  இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில்  அமைந்துள்ள  கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்தமகோற்சவத்தின்  சிவன் உற்சவம் இன்று 09-03-2016 புதன்கிழமை நண்பகல் 12.00  மணியளவில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கமலேஸ்வர குருக்கள் அவர்கள் தலைமையில் கொடிஏற்றதுடன் ஆரம்பமானது.

படங்கள் வீடியோ : கஜன் 

DSC00906 DSC00909 DSC00914 DSC00922 DSC00926 DSC00927 DSC00936 DSC00941 DSC00946 DSC00956 DSC00973 DSC00975 DSC00981 DSC00983 DSC00995 DSC01010 DSC01015 DSC01023 DSC01049 DSC01056