வவுனியா புளியங்குளம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில் வைத்து பாடசாலை 07.03.2016 ஞாயிற்றுக்கிழமைசிறாருக்கான காலணிகள் மற்றும் குத்துவிளக்குகள் என்பன வவுனியா புளியங்குளத்தை சேர்ந்த லண்டன்வாழ் புலம்பெயர் உறவு திரு. கணேசநாதன் அவர்களால் தனது மனைவி ஆனந்த நாயகியின் பத்தாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கி வைக்கபட்டது .
மேற்படிநிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் வினோ மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோரும் ஊரார் மற்றும் பாடசாலை மாணவர்கள் புளியங்குளம் கிராமமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.







