அவர்களை நரகத்தில் எரியுங்கள் : கோபத்துடன் த்ரிஷா!!

419

Trisha`

திரிஷா செல்லப் பிராணிகள் மீது அதிகமான பிரியம் கொண்டவர். அது அனைவரும் அரிந்த விஷயம். அண்மையில் பாஜக எம்எல்ஏ ஒருவர் போராட்டத்தின்போது, காவல்துறையினர் குதிரையின் காலை உடைத்தனர்.

அந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில், அதனை பார்த்த திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில், ஆம், உங்களை நரகத்தில் போட்டு எரிக்க வேண்டும் என்று நான் வேண்டுதல் வைக்கிறேன். இது ஒரு அசிங்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Trisha