சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெயம் ரவி!!

729

Ravi

ஜெயம் ரவி கடந்த வருடம் கொடுத்த தொடர் வெற்றிகளால் தான் இழந்த மார்க்கெட்டை பிடித்துவிட்டார். இந்த வருடம் தொடக்கத்திலேயே மிருதனில் மிரட்டினார்.

இதை தொடர்ந்து டுவிட்டரிலும் ரவி ஒரு சாதனை படைத்துள்ளார். இதுநாள் வரை ரஜினி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், மாதவன் போன்றோர் தான் 10 லட்சத்திற்கும் அதிகமான பலோவர்ஸ் வைத்திருந்தனர்.

நேற்று ஜெயம் ரவியும் 10 லட்சம் பலோவர்ஸ் கிளப்பில் இணைந்து விட்டார்.