வவுனியா வடக்கு வலயத்தின் முழுநிலா கலைவிழா -2016 அழைப்பிதல்

709

வடமாகாண கல்வித் திணைக்களத்தின்  அனுசரணையுடன் வவுனியா வடக்கு கல்வி வலயம்  நடத்தும் பங்குனி திங்கள் முழுநிலா கலைவிழா   நாளை 22.03.2016 செவ்வாய்கிழமை  வவுனியா தரணிக்குளம் கணேஷ்  வித்தியாலயத்தில் வவுனியா வடக்கு வலயகல்விப்பணிப்பாளர்   திரு.வ .ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெறுகிறது.

மேற்படிநிகழ்வில் கௌரவ ப.சத்தியலிங்கம் சுகாதார அமைச்சர் பிரதம விருந்தினராகவும் வவுனியா அரச அதிபர் M.B.R.புஸ்பகுமார விசேட விருந்தினராகவும்  வடமாகாண சபை உறுப்பினர்களான கௌரவ லிங்கநாதன் .தியாகராஜா,நடராஜா,இந்திரராஜா,தர்மபால,ஜெயதிலக ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் பங்கேற்கின்றனர்.

1507021_1173525196000765_5629625849153312832_n 12115813_1173525162667435_6904554445431723876_n