வவுனியாவில் இலவச மூக்குகண்ணாடி வழங்கும் நிகழ்வு!!

518

 
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வன்னியின் அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்களின் ஏற்பாட்டில் அன்மையில் வவுனியாவிலேயே மிகப்பெரிய அளவில் சுமார் 1000 பேர் கலந்து கொண்ட இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இவ் கண்பரிசோதனை முகாமில் கண் பரிசோதனை செய்யப்பட்டு மூக்குக்கண்ணாடிக்கு துண்டு வழங்கப்ட்டவர்களுக்கு இன்று (28.03.2016) மூக்குக்கண்ணாடிகள் வவுனியா குருமண்காட்டில் வைத்து வழங்கப்பட்டது.

1 2 3 4 5