வவுனியா, A9 வீதி புளியங்குளம் பகுதியில் இன்று (28.03.2016) நண்பகல் 2.00 மணியளவில் டாட்டா பட்டா வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியது.
வேகமாக வந்த வாகனத்தின் முன்பக்க இயந்திரம் (செசி )தானாக கழன்று வாகனம் விபத்துக்குள்ளாகியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.
-கோபி-