இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!! March 30, 2016 543 இன்றும் நாட்டின் பல பிரதேசங்களில் மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்ககூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.