வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் விபத்து!! March 30, 2016 761 வவுனியா A9 வீதி தாண்டிக்குளம் சந்திக்கு அண்மையில் பட்டா வாகனம் ஒன்று இன்று (30.03.2016) மதியம் 1.30 மணியளவில் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.