வவுனியா நகரப்பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!!

625

 
வவுனியா நகரில் சுகாதாரமற்ற நிலையில் காணப்படும் இடங்களில் ஏற்படும் நோய்கள் காரணமாக டெங்கு ஓழிப்பு நடவடிக்கையினை இராணுவமும் காவல்துறையினரும் பொதுசுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை ஆரம்பமான இந்த நடவடிக்கை நகரையும் நகரை அன்மித்த பகுதிகளிலும் பரிசோதனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

DSC02720 DSC02725 DSC02727 DSC02736