வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.பி.நடராஜ் அவர்களால் உதவி!!

520

 
வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பண்டாரிகுளம், உக்குளாங்குளம் மகளிர் சங்கத்திற்கு சுயதொழில் முயற்சியை விருத்தி செய்வதற்காக அவர்களுக்கு தையல் இயந்திரமும், சமையல் பாத்திரங்களும் 2016.04.01 அன்று வழங்கி வைக்கப்பட்டது.

20160401_171730 20160401_172559 20160401_172743 20160401_172748 20160401_172810 20160401_172839 20160401_172851 20160401_173032