பாகிஸ்தான் அணியின் புதிய தலைவராக சப்ராஸ் அஹமட்!! April 5, 2016 470 பாகிஸ்தான் அணியின் இருபதுக்கு20 சர்வதேச கிரிக்கட் போட்டியின் புதிய தலைவராக சப்ராஸ் அஹமட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை உத்தியோகபூர்வமாக பாகிஸ்தான் கிரிக்கட் சபை இன்று தெரிவித்துள்ளது.