வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவணை : அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!

633

Sathiyalingam

வடக்கில் போதைப்பொருள் பாவணை அதிகரித்திருப்பதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களுக்கு அமைய இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் யுத்தம் முடிவடைந்தும் அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் வடக்கு மக்கள் மனதளவில் பாரிய தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளதால் இவ்வாறான போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும் சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.