வவுனியா வைரவப்புளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் ஆலய மகோற்சவத்தின் கொடியேற்றம்!!(படங்கள்) April 7, 2016 545 வவுனியா வைரவப்புளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா 06.04.2016 புதன்கிழமை நேற்று மதியம் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது.