வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்திற்கு மயில்வாகனம் தியாகராசா உதவி!!

1222

 
வடமாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவினால் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்திற்கு உதவி வழங்கப்பட்டது.

மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டு நிதியிலிருந்து வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்திற்கு குழாய்நீர் வினியோகத்திற்காக நிதி வழங்கப்பட்டது.

IMG_1585 IMG_1589 IMG_1590 IMG_1591