வவுனியா கோவில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்திற்கு ம.தியாகராசா உதவி!!

520

IMG_0645 copy

வடமாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா வடக்கு கோவில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்திற்கு உதவி வழங்கப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டு நிதியிலிருந்து வவுனியா கோவில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்திற்கு நிழல்பிரதி இயந்திரம் ஒன்றை வழங்கினார்.