காமம் என்பது தீயடா பாடல் வெளியீடு!! April 11, 2016 717 அண்மைக் காலமாக நமது நாட்டில் பரவிவரும் வன்புணர்வு கலாச்சாரத்தினையும் அதன் விளைவுகளையும் பற்றி எடுத்துரைக்கும் காமம் என்பது தீயடா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாடல் வரிகள் M.P.ஜெசி இசையமைப்பு மூர்த்தி சங்கர் கணேஷ் பாடியவர் கந்தப்பு ஜெயரூபன்