துர்முகி புத்தாண்டில் வள்ளி தெய்வானை சமேதராக வீதியுலா வந்து அருள் பாலித்த யாழ். நல்லைக் கந்தன்!! April 14, 2016 576 யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் துர்முகி புத்தாண்டு தினமான இன்று வியாழக்கிழமை (14.04.2016) வள்ளி தெய்வானை சமேதராக வீதி வலம் வந்து அருள் பாலித்தார். ஏராளமான பக்த அடியார்கள் விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றனர். படங்கள் : ஐங்கரன் சிவசாந்தன்